You can buy Tamil books from Arivu pathippagam (அறிவுப் பதிப்பகம்). அறிவுப் பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Arivu pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
|
அக்கா சொன்ன கதைகள் - Akka Sonna Kathaigal |
| அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன. எழுத்தாளர் நாகை எம்.பி. அழகியநாதன் அவர்கள் நல்லவண்ணமாகக் கதைகளைப் படைத்துள்ளார்.
புத்தி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam |
| ஆரோக்கியமான விவசாயம் ஆரோக்கியமான வாழ்வு தரும். இயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண்மையில் தீமைகள் சேடிவருகின்றன. இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் போது பொருளாதாரப் புரட்சி உருவாகிறது. இந்திய மண்ணுக்கு நாட்டுக் கலப்பை உழவே ஏற்றது. இந்தியாவில் காளை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
ஒண்டிக்காரன் பண்ணையம் |
| இந்நூல் உழவுத் தொழிலின் சிதைவைச் சித்தரிக்கும் சமகாலப்பதிவு. தமிழ் மொழி வழிக்காகத் தீவிரமான அக்கறை காட்டும் மா. நடராசன்,கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, ஏழை எளிய மக்களின் கல்விக்கண் திறக்கப் பாடுபட்டு வருபவர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், செனட் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: உழவுத் தொழில், பண்ணையம் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
விற்பனை மேலாண்மை |
| வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (CRM ) என்பது ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் மற்றும் வாடிக்கையாளராகும் சாத்தியமுடையவர்களுடன் தகவல் பரிவர்த்தனைகளை நிர்வகித்துக் கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட, பரந்த முறையில் செயல்படுத்தப்படும் ஒரு உத்தி ஆகும். வர்த்தக நடைமுறைகளை (விற்பனை [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மரியாதைக்குரிய நற்பண்பாளர் |
| ஆப்பிரிக்க, கறுப்பின மக்களின் கலாசாரத்தைப் பலவகையிலும் பிரதிபலிக்கும்
கதை நூல். ஆப்பிரிக்கக் கலாசாரம் பழைமையில் ஊறிய ஒன்று. காலனி
ஆதிக்கத்திலும், அதிகம் மாற்றிக்கொள்ளாத, மாற்ற விரும்பாத ஒன்று. இங்கே
ஆப்பிரிக்கர்களின் பேசும் விதம், கடவுள் நம்பிக்கை, குடும்ப உறவுகள்
மட்டுமல்லாது காலனி [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நீதியே வெல்லும் - Neethiyae Vellum |
| எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்தில் மழை பெய்யும் என்று மனித நம்பிக்கை வெற்றிடத்தில் தான் குவிக்கப்படுகிறது. நீதிக்கு வீட்டு எண், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை - Vingnyanam Netru-Indru-Naalai |
| விஞ்ஞானம் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிற காலம் இது. இந்த வேளையில், விஞ்ஞானத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்களை நாமெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம். நாமெல்லாம் யார், நாம் எப்படி உருவானோம் நம்மை வழி நடத்துவது எவை. சுற்றும் பூமிக்கும் சுட்டெரிக்கும் சூரியனுக்கும் அடிப்படை எது. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal |
| இந்நூலில் மருத்துவம், ஆரோக்கிய ஆலோசனைகள், சிலதீர்வுகள், மருத்துவ அறிவியல் செய்திகள் உள்பட 1000 தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தரமான நூல்களை வெளியிட்டு வரும் அறிவுப் பதிப்பகத்தார் இந்நூலைச் சிறப்புற அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|