காந்தி மகாத்மா
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. சுப்புலட்சுமி கணபதி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789383670413
Add to Cartகாந்தி பன்முகத் தன்மைக் கொண்டவராய் இருந்தாலும், காந்தி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அதனால் தான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை மற்றத் தலைவர்களைவிட காந்தியால் எளிமையாக புரிந்துக் கொள்ள முடிந்தது. எனவே, நீங்கள் இந்த வகையில் உங்கள் போட்டித் தலைப்பை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, வழக்கரிங்கர்களின் பணியின் சிறப்பம்சங்கள் என்ன? ஒரு நாட்டில் சட்டம் எந்த தன்மையில் இருக்க வேண்டும்? நீதியை எவ்வாறு எளிமையாக்குவது?….. போன்ற தலைப்புகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்