book

பறக்கும் மனிதன்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. தூரன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :5
Published on :2001
Add to Cart

பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்திரங்களின் அமைப்பைப்பற்றியோ அவற்றில் பயன்படும் விஞ்ஞான உண்மைகளைப் பற்றியோ கூறுவது இங்கு நோக்கமல்ல. பறவையைப் பார்த்து மனிதன் தானும் பறக்க முயன்றான். அவன் தனது அறிவின் திறைமையால் பறவையைவிடப் பல மடங்கு அதிக வேகத்தோடு பறக்கக் கற்றுக்கொண்டான். அவன் செய்த முயற்சிகளைப் பற்றி இந்த நூலில் படித்துப் பாருங்கள்.