book

இன்று

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அசோகமித்ரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388631013
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

அசோகமித்திரனின் 'இன்று', எமர்ஜென்சி காலத்து இந்தியச் சூழலை நினைவுபடுத்தும் நாவலாகத் தோன்றினாலும், எந்தக்காலத்து 'இன்று'வுடனும் தொடர்புப்படுத்திப் பார்த்து வியக்கும் சாத்தியங்கள் இதில் அநேகம். இந்நாவலின் கட்டமைப்பு தமிழ்ச்சூழலுக்கு முற்றிலும் புதிதானது. சொற்பொழிவுகளாகவும் கட்டுரை வடிவிலும் கதையோட்டமாகவும் கவிதையாகவும் விரிந்தாலும் நாவலின் மையப்புள்ளி மிகச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதுதான்.