book

தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.வி. கலைமணி
பதிப்பகம் :காவேரி புத்தக நிலையம்
Publisher :Kauvery Puthaga Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் இவ்வளவு சாதனைகளும் தமிழ் மக்களுக்கு பெரும் விழிப்பை விளைவித்தன. எண்ணிலடங்கா செயல்களை ஒழுக்கத்தின் சீலத்திலே, அறத்தின் அடிப்படையிலே, மனிதநேய சகோதரத்துவ மாண்பிலே; தாய் மொழிக்காக தளராமல் பணிகளிலே அவர் ஈடுபட்டு; ஓயாத உழைப்பிலே ஒடாய் தேய்ந்து இறுதியிலே தனக்கென எந்தச் சுகபோகத்தையும் நாடாமல், நாட்டுக்காக, மொழிக்காக, தமிழர்களுக்காக செயற்கரிய செயல்களைச் செய்து மறைந்த மாவீரர் மாயூரம் முன்ஃசிப் வேதநாயகம் பிள்ளையை எந்தத் தமிழனும் மறக்கமாட்டான்! வாழ்க வேத நாயகர் திருப்பெயரும், திருத்தொண்டும்!