book

உடல்நலம் காத்திடும் உண்மைகள்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ராமர் கோதண்டபாணி, டாக்டர் உமா ராமர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973212
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

மருத்துவர் ராமர் கோதண்டபாணி 53 ஆண்டுகள் மருத்துவத் துறையில் பணிபுரிந்திருக்கிறார். சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) 1964ஆம் ஆண்டு மற்றும் 1988இல் (M.B.B.S, D.M Gastrosetinology) ஆகிய பட்டப்படிப்பை முடித்தார். 1978ஆம் ஆண்டு (M.D, General Medicine) பட்டப் படிப்பை முடித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரம்பித்து பலதரப்பட்ட மருத்துவ நிலையங்களில் (Primary Health Centres, Taluk Hospitals, District Hospitals and Medical College Hospitals) பணியாற்றியிருக்கிறார். செரிமானத் துறையின் பட்ட மேல்படிப்புகளுக்கு (DM Gastro Enterology & DNB Gastroenterology தேர்வு ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். 2000-ஆம் ஆண்டு செரிமானத் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இருப்பினும் தொடர்ந்து மருத்துவப் பணியை தொடர்ந்து வருகிறார். மருத்துவர் உமா ராமர் MBBS பட்டப்படிப்பை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்றார். 1997ஆம் ஆண்டு JIPMER மருத்துவமனையில் பல துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றார். செய்யார் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று நேஷனல் ஹெல்த் சர்வீஸில் (NIIS) பணிபுரிந்து 2009ஆம் ஆண்டு MRCGP(Member of Royal College of General Practioners) மற்றும் DRCOG (Diploma in Royal College of Obstetrics & Gynecology UcLib பெற்று பொது மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மூட்டு வலிக்கு ஸ்டீராய்ட் மூட்டு ஊசி மற்றும் இம்ப்ளான்ட் மற்றும் காயில் (Coil) கருத்தடை சாதனங்கள் பொருத்துவதில் பயிற்சி பெற்றவர்.