book

உடல் எப்படி இயங்குகிறது

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :74
பதிப்பு :4
Published on :2014
Add to Cart

எலும்புத் தொகுதியுடன் இணைந்து உடல் அசைவுக்கு உதவுவதுடன், உடலின் அமைப்பையும் (structure), நிலையையும் (posture) சீராக வைக்கவும், தசைகளின் அசைவு மூலம் குருதியானது இதயத்திலிருந்து வெளியேற்றப்படவும், பின்னர் குருதிக்குழல்களூடாக உடலின் பல பாகங்களுக்கும் கடத்தப்படுவதற்கும் உதவுகின்றது.