book

இமயம் எட்டிவிடும் தூரமே

Imayam Ettivitum Thooramea

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜி நிக்சன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :460
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

அதுவொரு மே மாதம்... நேரம் காலை பதினொன்றுக்கு மேல் ஆகியிருக்க, கோடைக்கால சூரியன் வஞ்சமில்லாமல் தன் வெம்மையை புவியின்மேல் வாரி இறைத்துக் கொண்டிருந்தது... கோடை விடுமுறை என்பதால் தெருவில் சில சிறுவர்கள் கொளுத்தும் வெயிலையும் நிலவின் குளுமையாக நினைத்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்...