book

நட்சத்திரமாய் ஒரு மின்மினி

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணா கதிர்
பதிப்பகம் :அன்பு இல்லம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :348
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

“எப்ப பாரு புக்கும் கையுமா? என்ன பொண்ணு நீ” என்று சின்ன வயதில் வசைகள் கேட்டு வளர்ந்தவரா நீங்கள்? இது உங்களைப் பற்றிய கதை தான். சிறிய கிராமத்தில் பிறந்தால் பெரிய கனவுகள் இருக்க கூடாதா? அவளுக்கு இருந்தது. அதிலும், எழுத்தாளராக மிளிரும் ஆசை. அங்கிருந்து படிப்படியாக முன்னேற அவா. இடையில் தடுத்த காதலோ சமூகமோ குடும்பமோ எதுவுமே அவள் கருத்தில் பதியவில்லை. இந்த மின்மினியின் கனவு என்னவானது? நட்சத்திரமாய் மின்னியதா இல்லையா?