book

வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு

₹356.25₹375 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெற்றிவேல், ராஜீவ் பட்டாச்சார்யா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386737496
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

வடகிழக்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் அஸ்லாம், நாகாலாந்து மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பற்றிய மிக விரிவான நூல். உல்ஃபா இயக்கத்தின் ராணுவப் பிரிவின் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காப்லாங் ஆகிய இருவருடனான விரிவான சந்திப்பின் வழியாக வடகிழக்கு பிரிவினைப் போராட்ட வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவருக்கும் சாத்தியமில்லாத இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிகளான இவர்களை நேரடியாகச் சந்தித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் ராஜீவ் பட்டாச்சார்யா.

இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது கானகத்தின் சருகுகள் சரசரக்கும் ஓசையைக் கேட்பீர்கள்... புதர் மறைவில் இருந்து இரு கண்கள் உங்களை உற்று நோக்குவது போல் உணர்வீர்கள். எங்கிருந்தோ குறிபார்க்கும் துப்பாக்கியிலிர்ந்து குண்டுகள் எந்நேரமும் உங்கள் தோளை உரசிச் செல்லக்கூடும் என்ற பயத்தை உணர்வீர்கள்.