book

உடலெனும் வெளி

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பை
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184939019
Add to Cart

இலக்கியத்தில் இடம்பெற்ற சரித்திரத்தை அறியும் முன் தமிழ்ப் பண்பாடு பெண்களை எவ்வாறு நோக்கியுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சு-மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள்
என்பதைத் தெரிந்துகொள்ளும்போது எந்தப் பண்பாட்டு வெளியிலிருந்துகொண்டு பெண்கள் இயங்கியிருக்கிறார்கள் என்பது புரியும்.

***
அம்பை
அம்பை (சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்-கிறார்.