இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ப. சரவணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351771
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெளி இதழ்த் தொகுப்பு துவைதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அகிம்சையை மட்டுமே பயன்படுத்தி இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்திவிடவில்லை. பலவிதமான ஒடுக்குமுறை-யையும் மிருகத்தனமான அடக்குமுறையையும் இந்தியர்கள்மீது ஏவிவிட்ட பிரிட்டிஷாரை எதிர்கொள்ள ஒரு மாபெரும் புரட்சிப் படையை இந்தியா கட்டமைக்கவேண்டியிருந்தது. உயிரைத் துச்சமென மதித்த இந்த மாபெரும் வீரர்களின் குருதி இந்த மண்ணில் பாய்ந்த பிறகுதான் சுதந்தர வேட்கை காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியது.

  பகத் சிங், வ.உ.சி., கட்டபொம்மன், ஜான்சி ராணி, ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாஞ்சிநாதன், சுபாஷ் சந்திர போஸ், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன் என்று தேசம் முழுவதிலுமிருந்தும் போராளிகள் திரண்டு வராமல் போயிருந்தால் இந்தியா இன்னும் பல ஆண்டுகளுக்கு அடிமை தேசமாகவே நீடித்திருக்கும்.

  இருந்தும் வீரம் செறிந்த இவர்களுடைய வாழ்வையும் அசாதாரணமான பங்களிப்பையும் நாம் அதிகம் நினைவு-கூர்வதில்லை. தமது உயிரைப் பணயம் வைத்து நம் அடிமைச் சங்கிலிகளை அறிந்தெந்த இந்தத் தியாகிகளை நினைவில் வைத்துப் போற்றுவதும் அவர்களை அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதும் நம் கடமை மட்டுமல்ல அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச நன்றிக்கடனும்-கூடத்தான். அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்.

 • இந்த நூல் இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள், முனைவர் ப. சரவணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள், முனைவர் ப. சரவணன், , Varalaru, வரலாறு , Varalaru,முனைவர் ப. சரவணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை சென்னை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை (நூற்றுக்கதிகமான படங்களோடு)

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள் - Nobel Parisu Petra Ilakkiya Methaigal

தமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு

சீனப் புரட்சி - China Puratchi

இந்தியக் கலை வரலாறு - Indiya Kalai Varalaru

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - Indukkal Oru Maatru Varalaaru

சேர மன்னர் வரலாறு - Chera Mannar Varalaru

வைக்கம் போராட்ட வரலாறு - Vaikkam Poraatta Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

பாற்கடல்

தாலிபான் - Taliban

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

சுபாஷ் சந்திரா - Subash Chandra

மணிமேகலை - Manimekalai

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா

ஆர்.எஸ்.எஸ் (மதம், மதம் மற்றும் மதம்) - R.S.S.: Madham, Madham Matrum Madham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk