book

ஊமைச்செந்நாய்

₹245+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384149734
Out of Stock
Add to Alert List

பலவகையான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. முடிவின்மையின் விளிம்பில் போன்ற ஒரு கதை, எந்த மனநிலையில் உருவானது என்பதை இன்று என்னாலேயே ஊகிக்க முடியவில்லை. அது, சொல்வதற்கும் அப்பால் சொல்லத்தயங்கி நின்றுவிட்ட விஷயங்கள் உள்ளன என்று படுகிறது. அவையே இக்கதைகளை இலக்கியமாக்குகின்றன