book

என் வாழ்வின் தொடுவானமாய்…

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபா ராஜரத்தினம்
பதிப்பகம் :அறிவு நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :396
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

கன்னத்தில் கை வைத்தபடி  சுற்றிலும் மலர்ந்து கிடந்த பூக்களின் அரசியாய் அந்த்த் தோட்டத்துப் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் ரியா. அந்த பக்கமாய் வந்த தருண் ஒரு கணம் அவளை உற்று நோக்கி விட்டு என்னாச்சு இந்த பெரிய மனுஷிக்கு என்ற எண்ணத்துடன் அவளருகே வந்து அமர்ந்தான்.