நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)
₹4800
எழுத்தாளர் :பெரியார் ஈ.வெ. ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :3500
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123433653
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartபெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு
இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த தலைவர்களின் கருத்துகள் நமக்குத் தேவைப்படுகின்றன. ஏற்கனவே அம்பேத்கர் நூல்கள் அனைத்தையும் தமிழ்படுத்தி வெளியிட்டுள்ளோம்.பெரியாரும் நமக்கும் உதவிகரமாக இருப்பார்.அதனாலேயே பெரியார் எழுத்துகளை இப்போது வெளியிட்டுள்ளோம்..