book

புலிவேட்டைக்காரன் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குருசாமி மயில்வாகனன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :63
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429366
Add to Cart

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுயசரிதையானது அலிஸ் காலப்ரைஸ் மற்றும் ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப் என்பவர்களால் தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1952 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று வரலாறு எழுதும் கார்ல் சாலிக் என்பவருக்கும் எழுதும் போது "எனக்கு சிறப்பான திறமைகள் எதுவுமில்லை.நான் ஆர்வமிகுதியுடன் கூர்ந்து பார்க்கிறேன் அவ்வளவே" என்று கூறுவதாக நூலாசிரியர்கள் விளக்குகிறார்கள். முன்னுரையில் ஐன்ஸ்டீன் பற்றிய நூல் எதற்கு என்று விளக்கப்பட்டுள்ளது.நம்முலகில் நேர்மறையான புரட்சியை ஏற்படுத்தி என்னாளும் நிலைக்கும் பங்களிப்புடன் கூடிய ஒருவராகத் திகழ்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.இவர் உயர்நிலை விஞ்ஞானியாகவும், மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் இருநிலை நட்சத்திரமாக விளங்குகிறார். எனவே அவரைப் பற்றி முன்னிரையில் விளக்கப்பட்டுள்ளதுஇந்நூலின் பகுதிகள் 12 பகுதிகளாக உள்ளன. பிறந்தேன் என்பதே தெரிந்த செய்தி, மனவளப் பயிற்சி, காதலிக்கவும் கடமையாற்றவும், அதிசயங்கள் ஆண்டு 1905 ல் இயற்பியல் சாதனைகள், சுவிட்சர்லாந்தில் கல்வி வாழ்க்கை, பெர்லினில் ஆரம்ப ஆண்டுகள்;போரும் அமைதியும், பொது தொடர்பியலுக்கான வழி, பெர்லினில் பிந்தைய ஆன்டுகள்; போருக்குப்பின் குழப்பமும் ஹிட்லரின் எழுச்சியும், மீண்டும் அப்பாதையில், அமெரிக்காவிற்கு வந்தார், கடுமைநிறைந்த குழந்தையின் கடைசி நாட்கள், பரிசோதனையாளர் ஐன்ஸ்டீன் என்ற 12 பகுதிகளாக விளக்கப்பட்டுள்ளது.