book

ஆட்டிப் படைக்கும் ஐந்தாவது வருவாய்

Aatipadaikkum Inthavathu Varuvai

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா.பா. குருசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123412029
குறிச்சொற்கள் :தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம்
Add to Cart

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று நாம் பல துறைகளில் முன்னெறி விட்டதாக அரசு சார்பு அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால், எளிய மக்கள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கிறது? இந்த 60 ஆண்டுகளில் மூன்று தலைமுறைகளைக் கண்டுவிட்ட அந்தக் குடிமக்களின் வாழ்க்கை இன்னமும் வீதியில்தான் கிடக்கின்றது. இதற்கான காரணங்களைத் தேடி அலசும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.