book

பெண்ணென்று ஏன் பிறந்தாய்

Pennendru yaen Pirandhaai?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயாலயன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

ஒரு பெண் என்பவள் எப்பொழுதும் அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையானவள். எந்தச் சூழ்நிலையிலும் தன் குடும்பத்தையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற எப்படிப் போராடுகிறாள் என்பதுதான்  பெண்ணென்று ஏன் பிறந்தாய்? படியுங்கள் உங்கள்  இதயத்தைத் தொடுவாள், இந்தக் கதையின் நாயகி பிரதிஷா.