book

என் உயிரின் உயிரே

En Uyirin Uyire

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தாயின் கருவறையிலிருந்து வெளிவர அடம் பிடிக்கும் குழந்தையாய் சூரியன் இருக்க... வான மங்கை இன்னும் சூரியனைப் பிரசவிக்காத... விடியற்காலை நேரம்!

நீலகிரி மலைக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் மணி மகுடமான அற்புதமான ஊட்டி!
பனிக்காற்று ஜிலுஜிலு தென்றலாய் வீசியது!

புயலிலும்... பூகம்பத்திலும்... சுனாமிலும்... சூறாவளியிலும் சிக்கி, தவித்து, வெந்து, நொந்து... கடைசியாய் கரைச்  சேர்ந்தவளாய் நிம்மதியாய் மூச்சுவிட...

அவளுக்கு எதிர்கால வாழ்க்கை இருட்டாய் மிரட்டியது!
திக்குத் தெரியாத காட்டில்
தீயிக்கும் இடையில்...