book

ஆற்றங்கரையினிலே

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கற்றோர் போற்றும் காஞ்சி மாநகரம் ஈழநாட்டுப் புகழ் பெற்ற தலமாகிய கதிர்காமம் வரை நாற்பத்தெட்டு ஊர்களின் வரலாற்றையும் சிறப்பையும் தென்னிந்திய நடையில் தந்துள்ளார் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்.தொண்டை நாடு , நடுநாடு, சோழநாடு, பாண்டியநாடு,நாஞ்சில் நாடு, சேரநாடு, ஈழநாடு ,ஆகிய நாடுகளில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரங்களின் பெருமையினைப் பேசுகின்றது ஆற்றங்கரையினிலே . நம் பாரத நாட்டிலே ஆறுகள் பல உண்டு. அவற்றுள் கங்கையும், காவிரியும்,புலவர் பாடும் புகழுடையனவாகும். வடமலையிலே பிறப்பது கங்கை, குடமலையிலே பிறப்பது காவிரி. இவை இரண்டும் இறை மணம் கமழும் திருநதிகள்.