book

தமிழர் வீரம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :8
Published on :2021
Add to Cart

தமிழர் வீரம், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய, பழந்தமிழர்களின் வீரத்தைப் பற்றிய நூலாகும். இந்நூலில் தமிழ்க் கொடியேற்றம், படைத்திறம், போர்க்களங்கள் உள்ளிட்ட 15 தலைப்புகளும், முடிவுரையும் அமைந்துள்ளன. நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய முதற்பதிப்பின் முன்னுரையும் காணப்படுகிறது.