book

சிலையும் நீயே சிற்பியும் நீயே

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதாசிகாமணி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

வாழ்க்கையில் சாதனை புரியத் துடிக்கும் பலருக்கும் எந்த வகையில் நம் எண்ணங்களையும் செயல்களையும் சீர்திருத்திக் கொண்டால் நாம் விரும்பிய வெற்றி இலக்கினை அடைய முடியும்  என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.சாதனைச்சிலையாக நீங்கள் உருவாக்கப்பட  வேண்டுமானால் அதைத் திறம்பட நேர்த்தியாக செதுக்கவல்ல சிற்பி வேறு யாருமல்ல நீங்கள்தான். தேவையற்ற எண்ணங்கள், சொற்கள்,செயல்கள்  போன்ற கற்துகள்களை நீக்கிவிட்டாலே  உங்கள் சாதனைச்சிலை உருவாக்கப்பட்டுவிடும். இந்தக் கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட தொடர்தான் ''சிலையும் நீயே சிற்பியும் நீயே!!''