book

நாய் வளர்ப்பும் பராமரிப்பும்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் த. ரவிமுருகன், டாக்டர் ந. குமாரவேலு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :122
பதிப்பு :3
Published on :2013
Add to Cart

இவரைப் போன்ற ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரி தலைக் கழகங்களில் நிரம்பி விட்டால், நம் நாட்டு வரலாறு திருத்தி எழுதப் பெறும்; திருப்பி எழுதப் பெறும். அந்தத் திருநாள் வருவதாக! நமக்கின்பம் தருவதாக! இவர் விரல் பட்டு வெளிச்சமாக்கிய நூல்கள் நூற்றைத் தாண்டும். நம் வாழ்வைத் தூண்டும்; மனச்சான்றைத் தீண்டும். இவர் எழுத்துக்களில் சொக்கிப்போன சொக்கன் நான். அத்தகு சொக்குப்பொடி, இவர் படைப்புகளில் பதிந்திருக்கும்; பொதிந்திருக்கும். அந்த வரிசையில் வந்த பந்தந்தான் "மருந்தாகும் உணவு".