book

ரிவோல்ட்

Revolt

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123412238
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், நிஜம், பொக்கிஷம், காவியம்
Add to Cart

வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில், ஒவ்வொன்றையும் நாம் கிரகித்துக் கொள்ளுவதைப் போலவே, கலகரீதியான உணர்வும் நமக்குள் இருந்தபடி செயல்படுகிறது! இதுவே, நமது சிந்தனைக்கான முதல் தூண்டுதல்; மனிதனின் தனிமை நிலையை உசுப்பி விடுவதும் இதுவே. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முதல் மதிப்பீட்டை, இந்தக் கலகரீதியான அடிப்படையில்தான் உருவாக்கிக் கொள்ளுகிறான். ' நான் காலம் செய்கிறேன்! அதனால் '' நாம் இருக்கிறோம்.''