book

நினைக்கப்படும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857665
Add to Cart

நாடக அரங்கத்திற்கு வரும் ரசிகன் முதன்மையாக எதை வேண்டி வருகிறான்; வரவேண்டும்?. நாடகத்தில் தவிர்க்க இயலாதபடி எது இருந்தாக வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்; எதிர்பார்க்க வேண்டும்? நாடக அரங்கத்திற்கு வரும் ரசிகன் தன்னுடைய முதன்மையான நோக்கமாக தனது சக மனிதனான நடிகன், தனது ஆதி மொழியாகிய உடல் மொழியால் இங்கே ஒரு காவியத்தை எப்படி எழுதிக் காட்டுகிறான் என்பதைப் பார்ப்பதற்காக வருகிறான்.