book

தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்)

₹162₹180 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :338
பதிப்பு :2
Published on :2006
Add to Cart

சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப் பாடுதலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு தமிழ் வளர்த்து வந்தனர். சங்க காலத் தமிழ்ப்புலவர்கள் பாடிப் பெற்ற பரிசுக்காக நமக்குத் தந்த பரிசுதாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய சங்கத் தமிழ் நூல்கள்!.