யாப்பதிகாரம்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :144
பதிப்பு :5
Published on :2015
Add to Cartசெய்யுள் எழுதிபழகுவோர்க்கேயன்றி தமிழ்ச் செய்யுட்களை படிப்போர்க்கும் யாப்பிலக்கண அறிவு இன்றியமையாததாகும்.
ஒரு காலத்தே யாப்பிலக்கணத்திற்கு இருந்த பெருமையை, மதிப்பை நோக்கினால், இன்றுள்ள இரங்கத்தக்க நிலைக்கு இம்மியளவு தமிழ்ப்பற்றுள்ள ஒரு தமிழனும் வருந்தாமலிருக்க முடியாது. பல புலவர்கள் போட்டி போட்டுக்கொண்டு யாப்பிலக்கணஞ் செய்திருக்கிறார்கள்.
இந்நூலின் மூலம் தமிழாசிரியர்கள் இல்லாத ஊர்களில் கூட யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முடியும். சிறிது முயற்சி எடுத்தால் போதும், தாமாகவே கற்றுச் சிறந்த யாப்பறிவுடையவராகலாம். ஆசிரியரின்றி யாப்பிலக்கணங் கற்றுக்கொள்வதற்காகவே இந்நூல் எழுதப்பட்டதாகும்.