book

காதலே என் சுவாசமாய்

Kaadhale En Suvaasamaai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

"நான் என்ன சின்னக் குழந்தையாம்மா.... ? வழி தெரியாமல் காணாமல் போக! வீணா ஏன் கவலைப்பட றீங்க?" கௌசல்யா அர்ச்சனாவிற்குப் பதிலடி கொடுத்தாள்."சின்னக் குழந்தைன்னா கூட கவலைப்படமாட்டேன்! நீயோ வயசுப்பெண்! அழகாய் மலர்ந்து மணம் வீசுகிறாய்! சிட்டியில கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு ஏகப்பட்டது மலிஞ்சி நடக்குது! முன்னே போல பெண் பிள்ளைங்க ரோட்ல நடந்துபோக முடியல! பசங்களோட கிண்டலும், கேலியும் கேட்க சகிக்கல! வீட்டுல காரும், டிரைவரும் இருக்க.... உனக்கென்ன தலையெழுத்தாடி.. பஸ்ல போய் அல்லாடறே! எது சொன்னாலும் கேட்காமல் இது என்ன அடம் ? ம் ? கார்ல போகாமல் ஏன்டி இப்படி இம்சிக்கிறே?"