book

காஷ்மீர் பூமியின் சொர்க்கமா அல்லது புதிரா

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கர் நாகநாதன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :183
பதிப்பு :1
Add to Cart

இதில் இருக்கும் நகைமுரண் என்னவென்றால் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஷேக் அப்துள்ளாவுடன் நடத்திய அரசியல் பேச்சுவார்த்தையின் அங்கமாக இந்த ஆர்ட்டிக்கிளை ஒப்புக்கொண்டது எவ்வளவு மிகப் பெரிய தவறு என்பதை முதன் முதலில் உணர்ந்து கொண்டவரும் அவரே.