book

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359546
Add to Cart

இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையும் கொண்டு படைப்புகளை அணுகும் இக்கட்டுரைகள், வெளிவந்த சமயங்களில் பரவலான கவனம் பெற்றுக் கூர்மையான விவாதங்களை எழுப்பியவை.