book

வல்லரசின் அக்னி

₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. இந்திரஜித்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :206
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358520
Add to Cart

பன்னாட்டு நிறுவனங்கள் ஏகாதிபத்தியங்கள் நம் நாட்டு செல்வங்களைக் கொள்ளையடிக்க வரும் போது நாம் எப்படி கைகட்டி வாய் பொத்தி மெளனிகளாக இருக்க முடியும் ழ இதையெல்லாம் கண்டு உளம் கொதித்து மனெழுச்சிக்கு ஆளாகி சினவரிமாவாக தனது சாட்டையினைச்சொடுக்கி தனது விளாசலை தொடர்ந்து மேற்கொண்டு வருபவர் தோழர் த. இந்திரஜித் . இந்நூலில் தமிழக அரசியலும் , உலக அரசியலும் கூட அலசப்பட்டு மக்களின் புரிதல்களுக்கு ஏற்றவகையில் அம்பலப்படுத்தப்படுகின்றன. சமத்து வத்துக்கான தேடலிலும், போராட்டத்திலும் இத்தகைய சிந்தனைகள் முன்னெடுக்கப்படவும் பின்பற்றப்படவும் வேண்டும். அரசியல் களத்தில் பணியாற்று வோருக்கும் , தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்நூல் மிகுந்த பயன் விளைக்கும்.