book

வாழ்க்கைக் கணக்கு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேதுபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :173
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352733
குறிச்சொற்கள் :சங்க இலக்கியம், ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, சமகால இலக்கியம்
Add to Cart

பதினைந்து ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் தொடரும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரானசேதுபதி, புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரயின் தமிழ் விரிவுரையாளர். சங்க இலக்கியம் தொடங்கி, சமகால இலக்கியம் வரை உள்ள படைப்புகள் உணர்த்தும் வாழ்வியல்நெறிகளை, பதினான்கு கட்டுரைகளில் வாழ்க்கைக் கணக்கை இந்நூலுள் வகுத்தளிக்கின்றார்.