book

சூழலியல் கல்வி ( Environmental studies )

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.சி. சேதுராமன், முனைவர்.ச. அறிவொளி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :203
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

இந்நூல், சூழ்லியல் கல்வி, இயற்கை வளங்கள், சூழ்நிலைத் தொகுப்பு அல்லது சூழ்நிலை மண்டலம், பல்லுயிரின் வேறுபாடும் பாதுகாப்பும், சூழலியல் மாசுபடுகள், சமுதாயப் பிரச்சனைகளும் சுற்றுச்சூழலும், மக்கள் தொகையும் சுற்றுச்சூழலும், கள ஆய்வு, சூழலியல் மேலண்மை ஆகிய ஒன்பது இயல்களாகப் பகுக்கப் பெற்று பலதகவல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரிய தகவல்களையும் கொண்ட தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது.