book

ரசாயனத்துறை வளர்ச்சி

Rasaayanathurai Valarchi

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :44
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354102
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், ரசாயனத்துறை, உழைப்பு
Add to Cart

மனிதன் முதலில் பயன்படுத்தியது தங்கம் என்றும் அதுவும் பிற உலோகங்களான தாமிரம், வெள்ளி, வெங்கலம், இரும்பு ஆகியவை. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் எப்போழுது உபயோகத்திற்கு வந்தன என்றும் இந்த நூலின் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். பல உலோகங்கள் உருவான பின்னரே, செதுக்கி நல்ல உருவமைப்புள்ள பாத்திரங்கள், ஆபரணங்கள் செய்கையில், உலோகம் பற்றி மனிதன் ஆய்வுகள் செய்தான். இதுவே விஞ்ஞானத்தின் ரசாயனப் பிரிவின் தொடக்கமாகும். வேதகாலத்திலேயே இந்தியர்கள் உலோகங்கள் பற்றியும் ரசாயன மாற்றங்கள் பற்றியும் அறிந்திருந்தனர்.

ரசாயனத்துறை 19 ,20 ம் நூற்றாண்டுகளில் முன்னேறியது. இதில் சாதனை புரிந்த பிற விஞ்ஞானிகளையும் பட்டியலிடுகிறார். அவர்களில் க்யூரி  அம்மையாரும் ஐன்ஸ்டீனும் அடங்குவர் . ரசாயனத்துறையில் 8 முக்கிய பிரிவுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. 20 ம் நூற்றாண்டில்  பல கடுமையான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள்   கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றியும் அவற்றைக் கண்டு பிடித்தவர்கள் பற்றியும் விவரங்கள் நூல் அளிக்கிறது. 

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.