book

தமிழ்க் கல்வியும் அறிவியல் கருத்தாடலும்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. மேரி ரோஸ்லின்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177356045
Add to Cart

அறிவியல்  உண்மைகள் மனித சமூகம் முழுமைக்கும் பொதுவானவை .பலவிதமான இனங்களாலும் மொழிகளாலும் பிரிந்திருக்கின்ற மனிதர்களுக்கு அறிவியல் கண்டுபிடுப்புகளிம் ஏற்பட்டு வரும் புதிய தொழில் நுட்ப மாற்றங்களும் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரிதான் பயன் விளைக்கின்றன. அவற்றைப் பற்றிய கற்றல், கற்பித்தல் , பயன் படுத்தல்கள் அனைத்துமே ஒரே விதமாகத்தான் பின்பற்றப் பட்டு நடைமுறை படுத்தப்படுகின்றன. அறிவியல் தமிழில் மிகுந்த ஆர்வமும் பற்றுதலும் பொண்டவராக காணப்படுகின்ற முனைவர்  மு. மேரி ரோஸ்லின் இந்நூலினை சிறப்புற மாணவர்களும்  கயன் படுத்த தக்க வகையில் உருவாக்கி தந்துள்ளார். அம்மையாருக்கு நன்றி , துறை தோறும் அறவியல் தமிழ் வளர்ந்தோங்க இது போன்ற நூல்கள் உதவும் என்பதில் ஐயமில்லை.