book

மோலியேரின் நகைச்சுவை நாடகங்கள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :156
பதிப்பு :2
Add to Cart

இந்த மோலியேரின் நகைச்சுவை நாடகங்களில் ஒன்றாக இல்லா விட்டாலும், நகைச்சுவையில் குறைந்த தன்று என்பதற்கு வாசகர்களின் சிரித்த முகமே போதிய சான்றாகும். இது பிரென்சுமொயிலிருந்து நேரில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் முதற் பதிப்பு செலவழிந்து போய் ஒரு மாமாங்கத்துக்கு மேலாகியும் இதை மறுபடி அச்சேற்றாதது, பிரென்சிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க இன்னும் அதிக திறமை  கொண்டவர்கள் முன் வரக்கூடும் என்பதனாலும், வேறு காரணங்களாலுமே. நமக்குத் தெரிந்த மட்டில் இதுவரை யாரையும் காணோம். ஆகையால் நாம் முன் செய்த இதன் மொழி பெயர்ப்பையே சொற்ப மாறுதலோடு வெளியிடத் துணிந்தோம்.