book

அணியிலக்கண ஆய்வு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. இந்துபாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358421
Add to Cart

முனைவர் திருமதி இந்துபாலாவின் இரண்டாவது நூலாக " அணியிலக்கண  ஆய்வு ""  அமைகிறது. இந்நூல் அணிகளை அறிமுகப்படுத்தும் இயலில் தொடங்கி சொல்லணியலில் தொடர்ந்து செய்யுளணியில் முடிகிறது. மூன்றே இயல்களைக் கொண்டிருந்தாலும் அவை முத்தாகவும் முழுமையாகவும் உள்ளன.இவர் முனைவர் பட்டத்தோடு முடங்கிவிடாமல் தொடர்ந்து இலக்கணத்துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு   "அணியிலக்கண ஆய்வு""  என்று நூலினை எழுதியுள்ளார்.