கூலி முறை
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எங்கெல்ஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123442891
Add to Cartகலிமுறை என்னும் இத்தொகுப்பு 1977-ஆம் ஆண்டு முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட சிறுநால் ஆகும். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் The Labour Standard என்னும் இதழில் வெளிவந்த தலையங்கங்கள் ஆகும்.
The Labour Standard என்பது பிரிட்டிஷ் தொழிற்சங்க வார இதழ் ஆகும். இது 1881 முதல் 1885 வரை லண்டனிலிருந்து வெளிவந்தது. இவ்விதழில் எங்கெல்ஸ் எழுதிய தலையங்கங்கள், ஆங்கிலேய சோஷலிச இயக்கத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது.