book

உமர் கய்யாமின் ருபாயியாத்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789392346057
Add to Cart

முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக. நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை. இது நாகூர் ரூமியின் 58 – வது நூல். அவர் தமிழாகக்கம் செய்யும் 11-வது நூல். கவிதையையும் ஆன்மிகத்தையும் நேசிப்பவர்களுக்கு அது நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும்.