book

கோஸ்ட்

Coast

₹266₹280 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :360
பதிப்பு :2
Published on :2016
Add to Cart

பயபக்தியான நாவல்!

' பேய் உண்டா இல்லையா?' என்ற கேள்வியை ஒருத்தரிடம்  பகலில் கேட்டால் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை, மனப்பிரமை' என்பார். சாயந்தரம்  இருட்டுகிற  போது கேட்டால், ' நல்ல விஷயமா ஏதாவது பேசுவோமே' என்பார். நடு ராத்திரியில் கேட்டால், 'ப்ளீஸ். எதுவும் பேசாதே, எனக்குப் பயமாக இருக்கு' என்பார்.