book

இன்று டன் நான்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதாங்கன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

மற்றுமொரு சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கிறோம்! என்ன சுதந்திரம் வேண்டிக் கிடக்கு என்று அங்கலாய்க்கலாம்! ஆனாலும் என் தேசம் குறித்து எனக்கு மிகுந்த பெருமையும் கர்வமும் உண்டு. இதற்குக் காரணமும் உண்டு! ஆயிரமாண்டுகள் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் அவர்கள் ஆயுட்காலம் வரையிலாவது பிரிட்டிஷ் ஆட்சி தொடரும்.