
கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :230
பதிப்பு :3
Add to Cartபட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கும், 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்ற பாடல் இங்கே இடம் பெறுகிறது.
இந்தப் பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையே நம்மை வியக்க வைக்கிறது. இந்தப் பாடலில் நான்கு 'பாரா'க்கள் உள்ளன. அவைகளில் முதல் இரண்டு ஒரு மாதிரியாகவும், அடுத்த இரண்டு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன. அந்தப் போக்கிலேயே இப்போது நாம் விளக்கம் காணலாம்.
