book

நல்லதங்காள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cart

தொண்டை நாட்டில் பொன் விளைந்த களத்தூர் எனும் ஊரில் பிறந்தவர்-புகழேந்திப் புலவர். இவர் பாண்டிய மன்னரிடம் அவைகளைப் புலவராக இருந்த்தோடு, மன்னரின் மகளுக்கும் குருநாதராக விளங்கினார். ஒரு நாள்... விக்கரம சோழர் எனும் சோழ மன்னருக்காக, ஒட்டக்கூத்தர் பாண்டிய மன்னரின்  அரசவைக்கு வந்தார்.