book

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Add to Cart

தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும்,தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான் இருக்க வேண்டும் என்று  எந்த பெண்ணும் நினைப்பது தவறான போக்கு என்று  men are from mars women are from venus  என்ற புத்தகம் கூறியது. இரு பாலரும் இருவேறு தன்மைகள் கொண்டவர்கள் என்பதை மனத்தில் இருத்தி வைத்தால் ஆண் - பெண் உறவுகள் சீர்படும், என்ற அந்த புத்தகத்தின் தத்துவத்தை ஒட்டி இது எழுதப்பட்டது.