book

புதிய சிறகுகள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

நான் அந்த பகுதியிலிருந்து வந்தவள் என்று தெரிந்தால் இத்தனை வரவேற்பும் மரியாதையும் இருக்குமா என்னா? பவித்ராவுக்கும பெயருக்கு கொஞ்சமும்  சம்பந்தமில்லாமல் வாழ்க்கை நடத்திய பவித்ராவுக்கு தேகம் நடுங்கிக் குறுகவில்லை. மாறாகப் பொங்கிப் பொங்கிச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது.