
மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :83
பதிப்பு :4
Add to Cartவங்கியில் இருந்து ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்ட ஒருவர், அதை ஸ்கூட்டரில் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். அத்தனையும் வரிசையான எண்களைக் கொண்ட ரூபாய் நோட்டுக்கள். போகும் வேகத்தில் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று வழியில் விழுந்து விட்டது. வண்டி போன வேகத்தில், ஓட்டுபவருக்கு அது தெரியவில்லை.போய் விட்டார்.
