book

விதுர நீதி

Viduraneethi

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :பூம்பாவை பதிப்பகம்
Publisher :Jeneral Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :9
Published on :2012
Add to Cart

திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.