book

கூவம் நதிக் கரையினிலே பாகம் 3

Kuuvam nathikaraiyinele Part 3

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :4
Published on :2013
Add to Cart

'சோ' ராமஸ்வாமி 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, நடித்தும் உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாமானா மேவார் வழங்கிய , 'ஹால்டி காட்டி' விருதும், 1986-ல் 'வீரகேசரி' விருதும், 1994-ம் வருடம் 'கோயங்கா ' விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேதஸ் விருதும் வழங்கப்பட்டது. இவர் 23 நாடகங்களையும், 8 நாவல்களையும். கணக்கற்ற அரசியல் மற்றும் வேறு பல சுட்டுரைகளையும் எழுதியுள்ளார்.