book

யசோதைகள்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ர. பாலன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2001
Add to Cart

கோபியர்  மனதினில்  கோபாலன் -அங்கே
கொட்டிக்  கிடக்குது  குதூகலம்
பாவம்  தீர்க்க  வந்த  பரந்தாமன் --அவன்
பணிந்தவர்  அருள் தரும்  குணசீலன்  (கோபியர்)
யசோதை  மகனாய்  உருவெடுத்தான் --அன்று
யதுகுல   சிங்கமாய்  வளர்ந்து வந்தான்

ராதையின்  கண்ணன்  செய்தது  ராச லீலை --அதனை
நயம்  பட ச்  சொல்வது  தான்  என்வேலை