book

சாதனையால் உயர்ந்தவர்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ர. பாலன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

அவரது சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல் கிடைத்திருக்கும் பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது திரையுலக வாழ்வில் அவருக்கு மிக முக்கியமான திருப்பு முனையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நடிகர், இயக்குநர், திரைக் கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவில் பன்முகத் திறமையாளரான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மேலும் பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்